பிரியங்காவா? கோலியா?

கோடிகளில் பணம்,  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பணம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ,இந்தியாவில் பிரியங்கா சோப்ராவும் ,விராட் கோலியும்  இடம் பெற்றுள்ளார்கள்   

எஸ்.கே தயாரிப்பில் ‘வாழ்’

வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் வகிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும். பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் இல்லாமல் வளரும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் புரெடக்ஷ்ன் தொடங்கி இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் மாபெரும் வெற்றி… Continue reading எஸ்.கே தயாரிப்பில் ‘வாழ்’

இந்தி நடிகை கரிஷ்மா கபூர்

இந்தி நடிகை கரிஷ்மா கபூர் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி, நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கரிஷ்மா இந்த புகைப்படத்தை லண்டனில் எடுத்து வெளியிட்டுள்ளார். சன்கிளாஸ் அணிந்தபடி, மோனோகினி நீச்சல் உடையில் அவர் வெளியிட்டிருக்கும் ஃபோட்டோவுக்கு லைக்சும் கமென்ட்டும் குவிந்து வருகின்றன.

தணிக்கை சான்று வழங்கியது தணிக்கை குழு!

நடிகர் பார்த்தீபன் இயக்கி நடிக்கும் படம் “ஒத்த செருப்பு சைஸ் 7″.  தவறாமல் பார்த்து விட வேண்டும் என்ற சினிமா ஆர்வலர்களின் பட்டியலில் இந்த படம் ஏற்கனவே முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தணிக்கை குழுவில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்க மிகவும் தகுதியான படமாக மாறியிருக்கிறது. எழுத்தாளர் – இயக்குனர் – நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து கூறும்போது, “நான் வழக்கமாக ஒரு ஸ்கிரிப்டை எழுதி, அதை… Continue reading தணிக்கை சான்று வழங்கியது தணிக்கை குழு!