கோமாளி இளவரசர்? அரசவைக் கோமாளி?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ராகுல் காந்தியை வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து. கோமாளி இளவரசர் எனத் தெரிவித்தார். இதற்குக் காங்கிரஸ் தரப்பில் அரசவைக் கோமாளி என ஜெட்லியை விமர்சித்துள்ளனர். ராகுல் காந்தி பொய்கள் அதிகமாகப் பேசுவதாகும் தான் நீரவ்மோடியை சந்திக்கவில்லை எனவும் அப்படிச் சந்தித்திருந்தால் பாராளுமன்ற பதிவில் இடம் பெற்றிருக்கும் எனவும், விஜய் மல்லையாவின் கோரிக்கையைத் தான் பொருட்படுத்தவில்லை எனவும் தெரிவித்திருந்தார். ராகுல் காந்தி பொய்கள் அதிகம் சொன்னாள் உண்மையாகிவிடும் என நினைக்கிறார். எனவும் அவரது கற்பனைக்குப்… Continue reading கோமாளி இளவரசர்? அரசவைக் கோமாளி?

மைக்ரோசாப்ட்

உலகில் முன்னணி சாப்ட்வேர் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டின் துணை நிறுவனர். பவுல் ஜி ஆலன் புற்று நோயால் காலமானார். பவுல் ஜி ஆலன் ஜூன் 21, 1953 அமெரிக்காவில் பிறந்தார். வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், பிறகு படிப்பை இடையில் விட்டு விட்டார். அமெரிக்காவின் பொருளாதார உந்துசக்தியாக விளங்கினார். இவர் பல்வேறு தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். உலகின் 46 ஆவது கோடீஸ்வரர் ஆவார். இவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய 20.3 பில்லியன் டாலராகும். இவர்… Continue reading மைக்ரோசாப்ட்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கப்பட்ட ஹீரோ

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம். தமிழ்நேரலை தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் தொடர்களில் 300 ரன்களுக்கு மேல் அடித்த இந்தியர், தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் சதமும்,13 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதமும் கண்ட ஒரே வீரர் கவுதம் கம்பீர். இவர் தலைமையின் கீழ் விளையாடிய 6 சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி. இது போன்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கம்பிரின் 38 வது பிறந்த நாள் இன்று. இவர் 2003… Continue reading இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கப்பட்ட ஹீரோ

அரைவேக்காடு சித்து

பஞ்சாப் மாநில அமைச்சராக உள்ள சித்து தற்பொழுது அடிக்கடி பொறுப்பற்ற பேச்சுகளை பேசி வருகிறார். சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்க்கும், இந்தியாவில் உள்ள பஞ்சாப்க்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டதற்கு தேவை இல்லாமல் தமிழகத்தை குறை கூறியுள்ளார். தாம் தமிழகம் சென்றால் இட்லி தான் சாப்பிட வேண்டும். அது எனக்கு பிடிக்காது, நீண்ட நாட்களாக சாப்பிட முடியாது. அந்தக் கலாச்சாரம் முற்றிலும் வேறு, மொழி பிரச்சனை இருக்கிறது என்றும், கலாச்சாரமும்… Continue reading அரைவேக்காடு சித்து

வங்கிகளில் என்ன நடக்கிறது?

AppleMark

நடுத்தர மக்கள் சாதாரணமாக வங்கிகணக்கை தொடங்கக் கூட ஆயிரம் விதிமுறைகளைப் பிறப்பிக்கும் வங்கிகள். தொழில் அதிர்பர்களை பார்த்த உடன் என்ன  நினைக்கிறார்கள் எனக் கடவுளுக்கே வெளிச்சம். சாதாரண மக்களை  மன உளச்சளை ஏற்படுத்தும் வங்கிகள் செல்வந்தர்களை மனம்உவந்து உற்சாகப்படுத்தும் நோக்கில் கோடிகோடியாக கொட்டிக் கொடுத்து நாட்டைச் சீரழிக்கிறார்கள். சாதாரண மக்களைக் கண்டால் எஜமானார்கள் போல் நடந்து கொள்ளும் வங்கி அதிகாரிகள். செல்வந்தர்களை கண்டால் தொழிலாளி போல் நடந்து கொள்கிறார்கள். இந்த அவல நிலை இந்தியாவில் மட்டுமே பார்க்க… Continue reading வங்கிகளில் என்ன நடக்கிறது?

இது ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனக்குமுறல்

ஏதாவது தொடரை எற்பாடு செய்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டு வதை விட்டு விட்டு உருப்படியாக ஏதாவது செய்யலாமே. சரியான திட்டமிடுதல் இல்லை எதற்காக தொடர்ந்து ஓய்வு இல்லாமல் விளையாடிக் கொண்டே இருக்கவேண்டும். அதனால் பெரிய தொடர்களில் நமது அணியின் வெற்றியின் விகிதம் உயர்ந்து விட்டதா என்றால் அதற்குப் பதில் இல்லை. இப்பொழுது ஏன் தோல்வி என்று கேட்டால் பழைய அணிகளை விட இது சிறந்த அணி என்று சொல்வதா அப்படியே எடுத்துக் கொண்டாலும் நீங்கள் பழைய… Continue reading இது ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனக்குமுறல்

இந்திய அணியும் 2019 உலக கோப்பையும்

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம். தமிழ்நேரலை உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது இங்கிலாந்தில் மே மாதம் 30 ம் தேதி துவங்க உள்ளது. இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கிரிக்கெட் அணிகளும் அத்தொடருக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. என்னதான் ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்தாலும் உலக கோப்பைக்கு முழு பலத்துடன் இன்னும் தயாராகவில்லை என்றே கூற வேண்டும். பொதுவாக இங்கிலாந்து மைதானங்கள் வேக பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால்… Continue reading இந்திய அணியும் 2019 உலக கோப்பையும்