96 ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் பாவனா

தமிழில் 96 படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடித்திருந்தார். அந்த படம் மிகவும் சூப்பர் ஹிட்டானது.

இந்த படம் பள்ளி காலத்தையும், பள்ளிக்கால காதலையும் பற்றி தயாரிக்கப்பட்டது. இதை தற்போது பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதை அடுத்து இந்த படம் கன்னடத்தில் தற்போது ரீமேக் செய்ய உள்ளதால் இதில் ஹீரோயினாக நடிகை பாவனா நடிக்க இருக்கிறார். நடிகராக கோல்டன் ஸ்டார் கணேஷ் ஹீரோவாக நடிக்கயிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *