96 படத்தில் நடித்த திரிஷா முக்கியமான காட்சியில் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து வருவார். அது நிறைய பெண்களுக்கு பிடித்திருந்தது.
இந்த சுடிதார் இப்பொழுது மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. தீபாவளி வெளிவரவுள்ளதால் இந்த சுடிதார் அதிகம் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அனைத்து முன்னணி கடைகளிலும் வைத்துள்ளார்கள். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் திரிஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
96 சுடிதார்
