கர்நாடகாவில் உள்ள கைகா அணு மின் நிலையத்தின் அணு உலை நிலையத்தின் 941 நாட்கள் இடைவிடாமல் இயங்கி உலக சாதனை படைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அணுமின் நிலைய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கைகா அணுமின் நிலையம் கடந்த 2000-ம் ஆண்டு 16ம் தேதி ரூபாய் 2500 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த அணு மின் நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரம் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்படுகிறது.
இந்த அணுமின் நிலை 895 நாட்கள் இடைவிடாமல் இயங்கி கடந்த அக்டோபரில் உலக சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து தொடர்ந்தது கைகாலில் உள்ள முதல் நிலை ஆனால் கடந்த 2014 மே 13ஆம் தேதி முதல் 946 இடைவிடாமல் இயங்கிவந்து உலக சாதனை படைத்துள்ளது.
ஐரோப்பாவில் உள்ள அணுமின் நிலையத்தின் இரண்டாம் நிலை 41 நாட்கள் தொடர்ச்சியாக இயங்கியது. இதுவரை உலக சாதனையாக இருந்தது அதை கைகா இந்த சாதனையை இயற்கையாக ஐரோப்பாவை தகர்த்துள்ளது.