குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்காட் நகரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை 648 கோடி ரூபாய்க்கு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து பெற்றுள்ளது ரிலையன்ஸ் குழுமம். விமான நிலையம் கட்டுவதற்கான டெண்டரில் லார்சன் அண்ட் டுப்ரோ, திலிப் பில்ட்கான், காயத்ரி புராஜெக்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.
648 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்
