சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் இதுவரை 18 கோடி ரூபாய் மதிப்பில் ஆன 60 லட்சம் புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளதாகவும், எட்டு லட்சம் பேர் புத்தக கண்காட்சியைப் பார்வை இட்டு உள்ளதாகவும் தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க பொருளாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். புத்தக கண்காட்சி ஜனவரி 20 ஆம் தேதி நிறைவடைய இருப்பது குறிப்பிடதக்கது.
60 லட்சம் புத்தகங்கள் விற்பனை
