ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் நேற்று அல் அமர்த் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியில் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 17.1 ஓவர்களில் 24 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆறு வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். ஸ்காட்லாந்து அணியின் ஸ்மித் மற்றும் நெயில் தலா நான்கு விக்கெட்களும், எவன்ஸ் இரண்டு விக்கெட்களும் கைப்பற்றினர். ஓமன் அணியின் கவார் அலி அதிகபட்சமாக 15 ரன்கள் அடித்தார். அடுத்து பேட்டிங் ஸ்காட்லாந்து அணி 3.2 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
6 பேர் டக் அவுட்
