அமமு கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அவர்கள் பொங்கல் திருநாள் நல்வாழ்த்து!!
உலகெங்குங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.