5 நாள் விசாரணை முடிவு

சாரதா சீட்டு நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல் துறை ஆணையர் ராஜிவ் குமாரிடம் 5 நாட்களாக நடந்த சிபிஐ விசாரணை நிறைவடைந்து உள்ளது. இந்த விசாரணையானது ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்றது. ராஜிவ் குமாரை விசாரிக்க கொல்கத்தா சென்ற சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் குதித்தது குறிப்பிடதக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *