இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கான 3 & 4 வது டெஸ்டில் ஆடும் வீரர்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்:
விராட் கோஹ்லி (கேப்டன்), எம் விஜய், கீல் ராகுல், சேதுஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹனே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), பார்திவ் படேல் ரவிந்திர ஜடேஜா, குல்டிப் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பம்ரா, புவனேஸ்வர் குமார், ஹார்டிக் பாண்டியா, மயங்க் அகர்வால்