3 ஆண்டுகள் பணிபுரியும் அதிகாரிகள் இடமாற்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகாலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிகிறது. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடதப்படும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. சில சோசியல் மீடியகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதாகத் தவறான தகவல் வெளியிடப்படுக்கிறது. இவ்வாறு தவறான தகவல் பரபுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனத் தேர்தல் ஆணையம் டில்லி போலீஸிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகளாக  ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *