22 இல் ரிலீஸ் இல்லை ஓவியாவின் 90ML

நடிகை ஓவியா நடிப்பில் உருவாகி உள்ள 90ML திரைப்படம் 22 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வந்த வேளையில் படம் தொழில்நுட்ப காரணமாக தாமதம் ஆகுவதால் மார்ச் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என நடிகை ஓவியா தெரிவித்து உள்ளார். மேலும் அவர் 22 ஆம் ரிலீஸ் ஆகும் எல்கேஜி, கண்ணே கலைமானே படங்களுக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *