சாம்சங் இந்தியாவில் எப்பொழுது?

மொபைல் உற்பத்தியில் முன்னனி நிறுவனமாக விளங்கும் சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி S21 FE 5G வருகிற ஜனவரி 10¸ அன்று அறிமுகம் செய்கிறது. சாம்சங் கேலக்ஸி S21 FE 5G  மாடலின் ஆரம்ப விலை ரூ.48¸000 ஆகும். இதில், 128 GB  ரூ.70¸000 ஆகவும்¸ 256 GB ரூ.75¸400 ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் : இதன் சிறப்பு அம்சங்கள் : சாம்சங் கேலக்ஸி S21 FE 5G  120… Continue reading சாம்சங் இந்தியாவில் எப்பொழுது?

மணல் விற்பனைக்கு?

நீண்ட நாட்களாக மணல் விற்பனை செய்யாமல் இருந்த தமிழக அரசு தற்பொழுது அதற்கான இணையதளத்தையும் அதற்கான விலை மற்றும் நேரத்தையும் நிர்ணயித்து உள்ளது. www.tnsant.in என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்து மணலைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு யூனிட்டின் விலை ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டு, இரு பிரிவுகளாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 1வது பிரிவு காலை 8 முதல் 2 மணி வரையிலும் 2வது பிரிவு 2 முதல் 5 மணி வரை என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.… Continue reading மணல் விற்பனைக்கு?

புத்தக வடிவில் டாடா

உலகின் முன்னனி நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் புத்தக வடிவில் வரவுள்ளது. அவரது ஆரம்ப கால வாழ்க்கை முதல் தற்போதைய காலம் வரை அச்சு வடிவில் வரவுள்ளது. ரத்தன் டாடாவின் சுயசரிதை புத்தக வடிவில் வர உள்ள நிலையில் பதிப்பக உரிமை, உலக அளவில் ஏலம் விடப்பட்டது. அவற்றில் உலகின் பல முன்னனி பதிப்பக நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் இங்கிலாந்தை தலைமயமாக கொண்ட ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் ஏலத்தில் எடுத்து உள்ளது.… Continue reading புத்தக வடிவில் டாடா

மத்திய அரசாங்கத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு¸ பொதுப்பணித் துறை¸ தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம் ஒத்துழைய்புடன்¸ 2019¸ 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து பட்டம் மற்றும் பட்டய (Civil, EEE & ECE) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.boat-srp.com எனும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) பெற கடைசி நாள் 25.01.2022. முதன்மை தலைமைப்… Continue reading மத்திய அரசாங்கத்தில் வேலை வேண்டுமா?

இந்த வார இராசிப் பலன்கள் (09.01.2022 – 15.01.2022)

மேஷம் மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு பல விதத்திலும் சிறப்பான பலன்களை பெறும் வாரம். புதிய வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.  குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களின் தைரியமான முடிவுகள் உங்களுக்கு சாதகமான வெற்றியை தரும். வரும் வாரங்கள் மேலும் உங்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும் மொத்தத்தில் இந்த வாரம் ஏறுமுகமே. ரிஷபம் ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் அனைத்து முயற்சிகளும் சற்று தடைப்படும்… Continue reading இந்த வார இராசிப் பலன்கள் (09.01.2022 – 15.01.2022)

எங்கே தவறு?

பாரத பிரதமர் மோடி அவர்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்க பஞ்சாப் மாநிலம் சென்றார். விமானம் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்த இடத்துக்கு செல்ல இருந்த பிரதமர் அங்கு நிலவிய கடுமையான வானிலை மாற்றத்தால் விமானப் பயணத்தை ரத்து செய்து தரை வழி மார்க்கமாக செல்ல முடிவு செய்தனர். தரைவழி மார்க்கமாக சென்று கொண்டு இருந்தபோது அங்கு போராட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால் அங்கு செல்ல இயலவில்லை ஆதலால் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார்.… Continue reading எங்கே தவறு?

பொய் சொன்ன கோலி?

கடந்த சில வாரங்களாக இந்தியக் கிரிக்கெட்டில் பலத்த விவாதங்களும்¸ சர்ச்சைகளும் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளன. இவற்றில் எது உண்மை எது பொய் என தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். அதைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். விராத்கோலி தனது கேப்டன் பதவியை  தானாக முன்வந்து T20 உலக கோப்பைக்கு முன்பாகவே ராஜினாமா செய்தார். இந்தியா உலக கோப்பையில் தோல்வியைத் தழுவியது. கோலியும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். யாரும் எதிர்பாராவிதமாக ஒருநாள் T20 க்கு… Continue reading பொய் சொன்ன கோலி?