அரையிறுதியில் ரோஜர் பெடரர்

அமெரிக்காவில் நடந்து வரும் சர்வதேச மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வீரர் கெவின் ஆண்டர்சனை 6_0,6_4 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் பெடரர் வென்றார்.

ஐபிஎலில் இன்று இரண்டு போட்டிகள்

இந்தியன் பிரிமியர் லீக்கில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மொகாலியில் மாலை நான்கு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் உள்ளன. இரவு 8 மணிக்கு டெல்லியில் நடைபெரும் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று உள்ளது. டெல்லி அணி மும்பை அணிக்கு எதிராக வெற்றியும், சென்னை… Continue reading ஐபிஎலில் இன்று இரண்டு போட்டிகள்

சரவெடியாக வெடித்த வார்னர், சாம்சன் சதம் வீண்

இந்தியன் பிரிமியர் லீக்கில் நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்களை இழந்து 198 ரன்கள் அடித்தது. அந்த அணியின் துவக்க வீரர் ரஹானே 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் சாம்சன் 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உடன் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். சஞ்சு சாம்சனின்… Continue reading சரவெடியாக வெடித்த வார்னர், சாம்சன் சதம் வீண்

காமாட்சி அம்மன் தான் நல்ல அறிவை தரவேண்டும் – டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அம்மா அவர்களின் நினைவாகவே பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்ந்து எடுத்ததாகவும் தேர்தல் சின்னம் பரிசு பெட்டகம் ஏற்கனவே ரீச் ஆகிவிட்டது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் தேர்தல் அதிகாரிகளுக்கு காமாட்சி அம்மன் தான் நல்ல அறிவை தரவேண்டும். கட்சியையும் ஆட்சியையும் அடமானம் வைத்துள்ள கூட்டம் தான் தற்போதைய ஆட்சியாளர்கள், இவர்கள் எட்டப்பணை மிஞ்சிய தூரோகிகள், திமுக பொய் பிரச்சாரம்… Continue reading காமாட்சி அம்மன் தான் நல்ல அறிவை தரவேண்டும் – டிடிவி தினகரன்

பூதக்கண்ணாடி எல்லாம் தேவையில்லை?

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால் கூட அ.தி.மு.க ஆட்சி மீது குறை கண்டுபிடிக்க முடியாது என்கிறார் எடப்பாடி பழனிசாமி. பூதக்கண்ணாடி எல்லாம் தேவையில்லை. உங்களோடு கூட்டணி சேர்ந்திருக்கிறாரே பெரியய்யா – அவர் அ.தி.மு.க வின் ஊழல் குறித்து புத்தகமே எழுதியிருக்கிறாரே. அதுவே போதும் என கூறியுள்ளார்.

ரஜினிக்கு ஜோடி நயன்தாராவா?

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க கூடும் என கூறப்பட்டு வந்த வேளையில் தற்போது படகுழுவினர்  நயன்தாராவை ரஜினிக்கு ஜோடியாக தேர்வு செய்து உள்ளனர்.

வைகோ பிரச்சார பயணம் முழு விவரம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ அவர்களின் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பயணம் முழு விவரம்… நாள்தோறும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரை மார்ச் 29 ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்றத் தொகுதிகள் மார்ச் 30 மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி மார்ச் 31 மாலை 4 மணி முதல் – புதுச்சேரி தட்டாஞ்சாவடி, முதலியார்பேட்டை, கிருமாம்பாக்கம், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலூர், புவனகிரி, சிதம்பரம் ஏப்ரல் 1… Continue reading வைகோ பிரச்சார பயணம் முழு விவரம்

மோடியை கடுமையாக சாடும் ஸ்டாலின்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இனிமேல் மோடியின் ஆட்சியை பாரதிய ஜனதா பார்டி ஆட்சி என்று அழைக்க வேண்டாம், கார்ப்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்துவதால் கார்ப்பரேட் ஜனதா பார்டி ஆட்சி என்று அழையுங்கள் எனவும் மானம் காத்த மருதுபாண்டியர் மண்ணில் மதவாத தீய சக்திகளை அடியோடு விரட்டிட உறுதியேற்போம், வென்று காட்டுவோம் எனவும் கூறியுள்ளார்.

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் என ஒரு நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம்தான் சூப்பர் டீலக்ஸ். படத்தில் நடித்து உள்ள அனைவருமே தங்களின் நடிப்பாற்றலை கச்சிதமாக வழங்கி உள்ளனர்.  ஹார்மோன் பிரச்சனைகளால்  கர்ப்பிணி மனைவியை பிரிந்து செல்லும் விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு பிறகு திருநங்கையாக திரும்பி வருகிறார். மகன் படிக்கும் பள்ளிக்கு சென்று அங்கு அவமானபடுகிறார்.… Continue reading சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்