உலகப்கோப்பை தொடர் நெறுங்கி வரும் நிலையில் தோனியின் திறமை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அவர் இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும் பலர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.உலகப் கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை வென்று, தோனி சிறப்பாக விளையாடினால் அவர் ஏன் ஓய்வு பெற வேண்டும்.
விளையாடுவதற்கு திறமை இருந்தால் போதும் வயது முக்கியமல்ல என்றும், உலகக் கோப்பை தொடருக்கு பிறகும் தோனி விளையாட வேண்டும் என்றும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.