நியூசிலாந்து சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி டெஸ்ட் தொடர் முடிந்ததும் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 18 ஆம் தேதி இத்தொடர் நிறைவு பெறுகிறது.அடுத்ததாக நியூசிலாந்து செல்லும் இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகளிலும்,3 டி 20 போட்டிகளிலும் பங்கு பெறுகிறது. இந்த தொடர் ஜனவரி 23 ஆம் தேதி துவங்க உள்ளது. ஆஸ்திரேலிய தொடர் முடிந்து நான்கு நாட்கள் இடைவெளியில் நியூசிலாந்து தொடர் நடைபெற… Continue reading நியூசிலாந்து சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி அறிவிப்பு

டி20 -க்கான இந்திய அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 அணி: ஷிகர் தவான், விராட்கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அஹமது.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் அணி: ஷிகர் தவான்,ரோஹித் சர்மா், விராட் கோலி, , ராகுல், ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அஹமது, முகமது ஷமி.

தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

திண்டுக்கல் மாவட்டம், பாலாறு பொருந்தலாறு மற்றும் குதிரையாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

பாக்ஸிங் டே போட்டியில் வெல்ல போவது யார்?

கிரிக்கெட் விமர்சகர், பொறியாளர் S.வீரசெல்வம். தமிழ்நேரலை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தொடர் 1-1  என சமனில் உள்ள நிலையில் நாளை  பாரம்பரியம் மிக்க மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் 3 வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. கிறிஸ்மஸ்க்கு அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் இந்த போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை இந்த போட்டி ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக நடந்த 10 பாக்ஸிங்… Continue reading பாக்ஸிங் டே போட்டியில் வெல்ல போவது யார்?

மெல்போனில் யார்? யார்?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கான 3-வது டெஸ்டில் ஆடும் வீரர்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி விவரம்: ஹனுமா விஹாரி,மயங்க் அகர்வால்,சட்டீஸ்வர் புஜாரா,விராட் கோலி(கேப்டன்), அஜின்கயே ரஹானே,  ரோஹித் சர்மா, ரிஷ்ப் பந்த், ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி, இசாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலிய அணி விவரம்: ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்ஷெல் மார்ஷ், டிம் பெய்ன், பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ்… Continue reading மெல்போனில் யார்? யார்?

7 ஆண்டு சிறை தண்டனை

.பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்த நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிக்கியதால் பிரதமர் பதவியை இழக்க நேரிட்டதுபொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் செரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். இதற்கிடையில், நவாஸ் செரீபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல்… Continue reading 7 ஆண்டு சிறை தண்டனை