20 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு

ஆஸ்திரேலிய தொடரின்போது வீரர்களை தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்பட்ட தேர்வுக்குழு உறுப்பினர்களுக்குத் தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, எம்.எஸ்.கே.பிரசாத், சரண்தீப் சிங், ஜதின் பராஞ்பே, ககன் கோடா மற்றும் தேவாங் காந்தி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *