இரண்டாவது உலக முதலீட்டார் மாநாட்டைத் தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்து உள்ளார்.
சிங்கப்பூர், தென்கொரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் முதலீட்டார்கள் இந்த மாநாட்டில் பங்கிற்கின்றனர். இந்த மாநாட்டின் மூலம் 2.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.