18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல்

காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என நேற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *