12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி

சென்னை: 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார். மதிப்பெண்கள் அடங்கிய சிடிக்களை ஏப்ரல் 9-ம் தேதி தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *