ஸ்பீஸ் ஜெட் விமானத்தில் டயர் வெடித்தது

ஜெய்ப்பூரில் 189 பயணிகளுடன் சென்ற ஸ்பீஸ் ஜெட் விமானத்தின் ஒரு டயர் வெடித்ததை தொடர்ந்து
அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

இன்று காலை 9 மணி அளவில், துபாய் – ஜெய்ப்பூர் செல்லும் எஸ்ஜி 58, ரக விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *