ஹோலி தனது டிவிட்டர் பக்கத்தில் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிக்கும் விதமாகக் கூறியதாவது. ரசிகர்கள் தன்னைத் தனிமைப்ப்டுத்து வதோ, விமர்ச்சிக்கப் போவதுமில்லையென நான் உணர்ந்து கொள்ளமுடிகிறது. என்னைத் தனிமை படுத்தினால் அவர்களுடன் நானும் இணைந்து கொள்வேன். நான் அந்த வீடியோவை வெளிட்டத்திற்கு இப்படிபட்ட விமர்சகர்களும் இங்குதான் இருக்கிறார்கள் என்பதற்காகதான்.
என்னைப் பொறுத்தவரை எந்த் கிரிக்கெட் வீரையும் ரசிக்கலாம் அது அவர்களது சுதந்திரம் நாம் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பண்டிக்கை காலம் இதனை மகிழ்ச்சியாகக் கொண்டடுங்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் கிடைக்கட்டும்.
விரோத் கோலி அவர்களே உங்களது பேட்டிங்கில் எந்தவிதமான தனிப்பட்ட திறமையும் காணப்படவில்லை. நான் ரசிக்கும் அளவிற்கு உங்களது பேட்டிங்கில் எந்தவிதமான திறமையும் காணப்படவில்லை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்களின் பேட்டிங் திறனை ரசித்துப் பார்ப்பேன் எனக் கிரிக்கெட் ரசிகர் Twitter-ல் விரோத் கோலிக்கு கூறி இருந்தார்.
இதனால் கடுங்கோபம் அடைந்த விரோத் கோலி அந்த ரசிகரைத் தாறுமாறாக விமர்சித்து இருந்தார். இதற்குப் பதிலாக நீங்கள் ஏன் இந்தியாவில் இருக்கிறீர்கள்.வேற எந்த நாட்டுக்காகவாது சென்றுவிடுங்கள், இந்தியாவிலிருந்து கொண்டு மற்ற நாடுகளை எவ்வாறு விரும்புகிறீர்கள்.நீங்கள் இதைக் கூறுவதால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. உங்களுடைய தனிப்பட்ட முன்னுறிமையை சரிப்படுத்திக் கொள்ளுங்கள் என ஆவேசமாகக் கூறியிருந்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் விரோத் கோலி மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.