ஹீரோ படபிடிப்பு ஆரம்பம்

கனா படத்திற்க்கு பின்னர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்  நடிக்கும்  படத்திற்கு ஹீரோ என தலைப்பு  வழங்கப்பட்டுள்ளது. விஷாலை வைத்து இரும்புதிரை படத்தை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன்  தொடங்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *