ரசிகர்களால் ஹிட்மேன் என அன்பாக அழைக்கப்படும் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
இப்பொழுது உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதாவது மார்டின் கப்தில் மொத்தம் 2271 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். அதன் மிக அருகில் 2203 ரன்கள் குவித்துள்ளார் இன்னும் 68 ரன்கள் தேவைப்படுகிறது. மொத்தசதங்களில் முதலிடத்தில் உள்ளார். 4 சர்வதேச சதங்களை அடித்துள்ளார்.இதற்க்கு முன் மூன்று சதங்களே சதனையாக இருந்தது
Match | Inn T20 | N O | Run | HS | Avg | SR | 100 | 50 |
86 | 79 | 14 | 2203 | 118 | 33.89 | 138.04 | 4 | 15 |