ஹாக்கி டிரா

உலககோப்பை ஹாக்கி லீக் தொடர் ஆரம்பமாகி உள்ளது. இந்தியா “சி” பிரிவில் இடம் பெற்றுள்ளது. இது 14 -வது  உலககோப்பை தொடராகும்.
இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பெல்ஜியம் அணியை எதிர் கொண்டது. இதில் 2-2 என்ற கணக்கில் டிராவானது.

பெல்ஜியம் அணி சிறப்பான அணியாகும். உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்திய அணி ஐந்தாம் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *