ஹாக்கி இந்தியா அபாரம்

உலககோப்பை ஹாக்கி லீக் தொடர் ஆரம்பமாகி உள்ளது. இந்தியா “சி” பிரிவில் இடம் பெற்றுள்ளது. இது 14 -வது  உலககோப்பை தொடராகும்.
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை எதிர் கொண்டது. இதில் 5-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
ஆட்டம் முழுவதும் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தால் முதல் சுற்றில் 2-0 என்று முன்னிலை பெற்றது. இரண்டாம் சுற்றில் 3 கோல்கள் அடித்தது. இறுதியில் 5-0 என வெற்றிபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *