ஹாக்கி அர்ஜென்டினா அபாரம்

உலகக் கோப்பை ஹாக்கி லீக் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இத்த தொடரில் நேற்று அர்ஜென்டினாவும், நியுசிலாந்தும் மோதின ஒலிம்பிக் சாம்பியன்  அர்ஜென்டினா அபாரமாக ஆடி 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

ஆட்டம் முழுவதும் அர்ஜென்டினா கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஏற்கனவே ஸ்பெயினை வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *