ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஸ்டாலின்

நான் இந்த ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கியது முதல் சட்டமன்றம் வரை, அரசாங்கம் இதனை அமைச்சரவையில் வைத்து கொள்கை முடிவு எடுத்தால் தான் இறுதி வடிவம் பெறும் என வலியுறுத்தி வருகிறேன். இனியாவது, அ.தி.மு.க அரசு இவ்விவகாரத்தில் கொள்கை முடிவை எடுக்க முன்வர வேண்டும்! என திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *