ஸ்டெர்லைட் வழக்கு

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. ஆலையை திறக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கு விசாரணையில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவை அமல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு கண்டனம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *