ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் பாதுகாப்புக்காக 1600 காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த வருடம் மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *