ஸ்டெர்லைட் மேல் முறையீட்டு வழக்கு

உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த ஸ்டெர்லைட் மேல் முறையீட்டு வழக்கில் வைகோ ஆஜராகி  வாதாடினார். ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பல நோய்கள் ஏற்படுவதாகவும், விதிகளை மீறி ஆலையில் அதிக அளவில் தாமிரம் உற்பத்தி செய்யப்படுவது ஆகவும் குற்றம் சாட்டினார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *