ஸ்டாலின், சீதாரம் யெச்சூரி சந்திப்பு

அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் சீதாரம் யெச்சூரி விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசுவர் என அக்கட்சியின் மாநிலத்தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

வருகிற 13-ம் தேதி இச்சந்திப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏனென்றால் அன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *