முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2.42 இலட்சம் கோடி முதலீடு வந்ததாகச் சொல்லி, பிறகு ரூ.80 ஆயிரம் கோடி வந்ததாகச் சட்டமன்றத்தில் சொன்னார்கள்.
இப்பொழுது கொள்ளை அடிக்கவும் – கமிஷன் வாங்கவும் உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்துகின்றனர் என திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.