பள்ளிகள் திறந்தும் 3,4,5ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களை அனுப்ப இயலாத கையாலாகாத அரசாக தமிழக அரசு உள்ளது.
குடிநீர் முதல் கல்வி வரை எதைப்பற்றியும் கவலை இல்லாதவர் கையில் ஆட்சி சிக்கி உள்ளது. இனிமேலாவது துரிதமாகச் செயல்பட்டு பாடப்புத்தகங்கள் கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். செய்யுமா?