ஸ்டாலின் கண்டனம்

ஈரோட்டில் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் விழாவில் பத்திரிக்கையாளர்கள் மீது கே.வி.ராமலிங்கம் MLA மகன் உள்ளிட்ட அதிமுகவினர் கண்மூடித்தனமாகத் தாக்கியது கடும் கண்டனத்திற்குரியது! தாக்குதல் நடத்தியவர்கள் மட்டுமல்லாது அதனை வேடிக்கை பார்த்த காவல்துறை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *