காவிரியில் நீரைத் திறந்துவிடாமல் வில் புதிய அணை கட்டினால்தான் தமிழகத்துக்கு நீர் என அணை கட்ட முயற்சிக்கிறது கர்நாடக அரசு, அதற்கு திரைமறைவில் உதவுகிறது மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி கர்நாடக அரசின் செயலைத் தடுத்து நிறுத்திட வேண்டும்
ஸ்டாலின் கண்டனம்
