ஸ்டாலின் கண்டனம் !

மன்னர்களைப் போல கோட்டையில் உட்கார்ந்து கொண்டு பேட்டிகள் கொடுப்பதை தவிர்த்து, மக்களோடு மக்களாக இருந்து.

குடிநீர்ப் பிரச்னையின் உண்மையான முகத்தை,ஆட்சியாளர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும். இனியும் குடிநீர் பிரச்சனைகளை மறைக்க முயற்சிக்காமல், மக்களுக்கு அரசாங்க உதவிகளைச் செய்யுங்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *