ஸ்டாலின் கண்டனம்

சாதாரண மக்கள் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர்களின் இல்லங்களுக்கு மட்டும் தண்ணீர் லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படுவது மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தும். “அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்” வழங்குவதே பொறுப்புள்ள ஒரு அரசின் முக்கிய இலக்கு.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *