அரசு நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டரில் நரேந்திரமோடிக்கு BSNL ஊழியர்கள் சம்பந்தமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், BSNL நிறுவனதின் நிதிபற்றாக்குறை வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது BSNL நிறுவனம். 1.70லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் நரேந்திரமோடி என மு .க .ஸ்டாலின் அவர்கள் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.