ஸ்டாலினை அழைத்த முகேஷ் அம்பானி

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்த ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி திருமண அழைப்பிதழ் கொடுத்து  ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தனர். ஆகாஷ் அம்பானி மற்றும் ஷோல்கா மேத்தா திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள வேளையில் முக்கிய பிரமுகர்களுக்கு முகேஷ் அம்பானி திருமண அழைப்பிதழ்களை தற்போது வழங்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *