ஷேன் வார்னேவின் புதிய ஆலோசனை

ஆஸ்திரேலிய முன்னால் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே இந்திய அணிக்கு புதிய ஆலோசனை ஒன்றை வழங்கி உள்ளார்.நடக்க இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோஹித் ஷர்மா உடன் இளம் வீரர் ரிஷப் பாண்ட் ஐ துவக்க வீரராக களம் இறக்கி பரிசோதிக்குமாறு கூறியுள்ளார்.

ரிஷப் பாண்ட் ஆக்ரோஷமாக ஆட கூடியவர் என்றும் அவர் துவக்க வீரராக இறங்கும் பட்சத்தில் அது எதிரணிக்கு ஆச்சரியம் அளிக்க கூடும் எனவும் கூறியுள்ளார்.தவான் சிறந்த துவக்கு வீரர்தான் என்ற போதிலும் இந்த முயற்சிக்கு உலக கோப்பையில் பலன் கிடைக்க கூடும் எனவும் வார்னே தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *