இந்தியாபுதிய செய்திகள்பொருளாதாரம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய சலுகை!

ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் வோடபோன் ஐடியா அறிவித்த புதிய அன்லிமிட்டெட் சலுகைகள் முறையே 28 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கின்றன. விலை உயர்வின் படி அன்லிமிட்டெட் சலுகைகளுக்கான துவக்க கட்டணம் ரூ. 149 இல் துவங்கி ரூ. 399 வரை நிர்ணயம் செய்யப்பட்டன. இச்சலுகைகளின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகைகளின் விலை ரூ. 374 இல் துவங்கி ரூ. 699 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர சலுகைகளின் (365 நாட்கள்) விலை ரூ. 1,499 மற்றும் ரூ. 2399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker