வைரமுத்துவுக்கும் சின்மயிக்கும் ஆன விவகாரம் இப்பொழுது முடிவது போல் தெரியவில்லை தொடர்ந்து பல புகார்களை சின்மயி கூறிவருகிறார்.
அதைப் பற்றி கருத்து தெரிவித்த வைரமுத்து உண்மை இல்லை என்றார். அதற்கு பதிலடி கொடுத்த சின்மயி வைரமுத்துவை “பொய்யர்” என அழைத்தார்.
சின்மயிக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் கருத்துகள் தொடர்ந்து பதியப்பட்டு வருகிறது.
இது எங்கு போய் முடியும் என தெரியவில்லை. இதன் ஆரம்பம் முடிவும் இருவருக்கும் தெரிந்த வெளிச்சம். இருவரும் பொது நாகரீகம் கறுதி நடந்து கொள்வது நல்லது.
நேற்று நேரலையில் பேசிய சின்மயி பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நான் பயப்பட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இருவருக்கு மட்டுமே தெரிந்த இருட்டு பக்கம் வெளிச்சத்திற்கு வந்தால் சரி.
எங்கே இருட்டு, எங்கே வெளிச்சம்…