வைரமுத்து & சின்மாயி நடந்தது என்ன?

பாடகி சின்மாயி 2005-2006 ஆம் ஆண்டில் தன்னிடம் வைரமுத்து அவர்கள் தவறாக நடக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தாமும் வைரமுத்தும் கலந்து கொண்டதாகவும், விழா முடிந்த பிறகு வைரமுத்துவைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என் விழா அமைப்பாளர் கூறியதாகவும், அதை தாம் மறுத்து இந்தியாவுக்கு திரும்பியதாகவும் தெரிவித்து உள்ளார். “I call vairamuthu (Sir) out alone and dare” எனப் பதிவிட்டு உள்ளார்.

வைரமுத்து மறுப்பு

பிரபலமானவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடு முழுவதும் அதிகரித்து உள்ளது. இது உண்மைக்கு புறம்பானது  தாம் பொருட்படுத்த போவதில்லை என உண்மையைக் காலம் பதில் சொல்லும் என வைரமுத்து தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *