தமிழ்நாடு

வைகோ பிரச்சார பயணம் முழு விவரம்

Vaiko Campaign tour Details

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ அவர்களின் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பயணம் முழு விவரம்…

நாள்தோறும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரை


மார்ச் 29

ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்றத் தொகுதிகள்

மார்ச் 30

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி

மார்ச் 31

மாலை 4 மணி முதல் – புதுச்சேரி தட்டாஞ்சாவடி, முதலியார்பேட்டை, கிருமாம்பாக்கம், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலூர், புவனகிரி, சிதம்பரம்

ஏப்ரல் 1 திங்கள்

பெரம்பலூர், திருச்சி நாடாளுமன்றத் தொகுதிகள்

பெரம்பலூர், துறையூர், மண்ணச்சநல்லூர், டோல்கேட், திருச்சி பொதுக்கூட்டம்

ஏப்ரல் 2 செவ்வாய்

ஸ்ரீ பெரும்புதூர்/காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிகள்
திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல்

ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், திருப்போரூர்

ஏப்ரல் 3 புதன்

கோவை – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்.

ஏப்ரல் 4 வியாழன்

நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம்

ஏப்ரல் 5 வெள்ளி

பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர்

ஏப்ரல் 6 சனி

சிவகங்கை, இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிகள்
மானாமதுரை, பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல்

பேசுகின்ற இடங்கள்: காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி

ஏப்ரல் 7 ஞாயிறு
அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி

ஏப்ரல் 8 திங்கள்

தேனி நாடாளுமன்றத் தொகுதி
உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம்)

ஏப்ரல் 9,10 செவ்வாய், புதன்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி

ஏப்ரல் 11 வியாழன்

காங்கயம், திருப்பூர், பொள்ளாச்சி

ஏப்ரல் 12 வெள்ளி

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி
பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம், அவினாசி,

ஏப்ரல் 13 சனி

பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வத்தலக்குண்டு

ஏப்ரல் 14 ஞாயிறு

ஆரணி, திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிகள்

ஏப்ரல் 15 திங்கள்

திருவேங்கடம், சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி

ஏப்ரல் 16 செவ்வாய் – ஈரோடு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker