வைகோ சுற்றுப்பயணம் மாற்றம்

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் கீழ்காணும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 29 ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்றத் தொகுதிகள்

30 மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி

31 மாலை 4 மணி முதல் – புதுச்சேரி தட்டாஞ்சாவடி, இந்திரா காந்தி சதுக்கம், மூலகுளம், கரிக்கலாம்பாக்கம், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலூர், புவனகிரி, சிதம்பரம்

ஏப்ரல் 3 கோவை – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்.

ஏப்ரல் 11 காங்கயம், திருப்பூர், பொள்ளாச்சி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *