வைகோ உட்பட 684 பேர் மீது வழக்கு

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு நடத்திய வைகோ உள்பட  684 பேர் மீது போலீசார்  வழக்கு பதிவு.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி  இந்த போராட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி இன்றி இப்போராட்டம் நடைபெற்றது. அதனால் போராட்டத்தில் பங்கேற்ற 684 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *