வைகோவை பாராட்டும் தமிழ் நடிகை

தனி ஒருவனாய் 74 வயதில் 45 நிமிட வாதத்தில்  ஸ்டெர்லைட் வழக்கின்  போக்கை திரும்பியவர் வைகோ என தமிழ் நடிகை கஸ்தூரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோவை புகழ்ந்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *