வைகோவுடன் கனிமொழி சந்திப்பு

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை, தி.மு.க எம்.பி கனிமொழி சந்தித்து பேசினார். சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோ இல்லத்தில், இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் பேசிய வைகோ, வருகிற 22ஆம் தேதி தூத்துக்குடி தொகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து பேசிய கனிமொழி, தி.மு.கவில் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *